• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைமை]

காற்று சுற்றுச்சூழல் நிலைமை

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் நகரங்களின் காற்றின் தரம் பொதுவாக சீரடைந்து வருகின்றது. ஆனால் இன்னும் 3ல் இரண்டு பகுதி நகரங்களில் காற்றின் தரம், நாட்டின் காற்று தரத்தில் இரண்டாவது நிலையை அடையவில்லை. காற்றில் மிதக்கும் தூசு, நகரங்களின் காற்றின் தரத்தைப் பாதிக்கும் முக்கியமான மாசு பொருளாகும். வடக்கு நகரங்களில் தூசினால் ஏற்படும் மாசு, பொதுவாக தெற்கு நகரங்களில் இருப்பதை விட அதிகமாக உள்ளது. இவை முக்கியமாக வட சீனா வடமேற்கு சீன வட கிழக்கு சீனா, மத்திய சீனா, ச்க சுவான் மாநிலத்தின் கிழக்குப் பகுதி. சொங் சிங் மாநகர் முதலிய பிரதேசங்களில் பரவி வருகின்றன. இவற்றில் ஒரு பகுதி நகரங்களில் கடுமையான கந்தகடை ஆச்சைடு மாசு நிலவுகின்றது. தென் பகுதிகளில் அமில மழை பிரச்சினையும் உண்டு அதிலும் இது பரவலாகி வருகிறது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040