|
![]() |
சீனாவில் புகழ்பெற்ற ஹோட்டல்கள்
தற்போது, சீனாவில் (தைவான், ஹாங்காங், மகௌ ஆகியவை தவிர)மொத்தம் 8880 நட்சித்திர ஹோட்டல்கள் உள்ளன. சுமார் 9 லட்சம் அறைகளைக் கொண்டன. அவை, சீனாவின் 31 மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்கள், மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் சிதறி கிடக்கின்றன. அவற்றில், 175 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், 635 நான்கு நட்சத்திர ஹொட்டல்களும், 2846 மூன்று நட்சத்திர ஹோட்டல்களும் 4414 இரண்டு நட்சத்திர ஹோட்டல்களும் 810 ஒரு நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன.
【சீனாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்】
[பெய்ஜிங்]
[ஷாங்காய்]
[தியான் ஜின்]
[குவாங் சோ]
[தா லியான்]
[சி ஆன்]
|