• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தேய்வங்கள்]

சீனர்களின் தேய்வர்கள் 3

சில மக்கள் குறிப்பிட்ட சில தொழில்களின் தெய்வங்களை வழிப்பட்டனற். அவர்கள் இத் தெய்வங்களை அவர்களுடைய வீடுகள் தொழில் கூடங்கள், களஞ்சியங்கள் போன்றவற்றில் வைத்தார்கள். இம் மக்கள் நோய்களிலிருந்து விடுபடுவதற்காக மருத்துவத் தெய்வங்களைக் கூட வழிபட்டார்கள். மருத்துவத் தெய்வங்கள் சுன் சீ மியௌ, பியன் சு. குவா டோ மற்றும் ஏனையவற்றி உள்ளடக்குகிறது. இம்மக்கள் ஏனைய பலவரைப் போல் புகழ் வாய்ந்த பண்டைய மருத்துவ விஞ்ஞானிகளாக குறிப்பிடபடுகிறனர்.

ஒருவர் மாத்திரகளைப் பிடித்தவாறு இரண்டு ஏவலர்கள் சூழ்ந்திருப்பதை படம் காட்டுகின்றது. இம்மக்கள் அளவுகளிலும் குணத்திலும் வேறுபடுகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040