• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தேய்வங்கள்]

சீனர்களின் தேய்வர்கள் 4

தென்மேற்குச் சீனாவின் யுன்னான் மாநிலத்தில் பல சிறபான்மை இன மக்கள் வசிக்கிறார்கள். இங்கு ஞாபகக் கல்லறை வழிபாடு தனித்தனிமையுடன் கூடியதாகவும்,புதிராகவும் இருக்கிறது. இது பை இன மக்களஉக்காக அதிகளவில் இருக்கிறது. இதன் செதுக்கும் பாணி அசலானது. இச்சடங்கில் பல சடங்குகள் உள்ளடங்கியுள்ளன.

தாலி என்ற பகுதியில் மக்கள் அக்கினித் தெய்வத்தை வழிபடுவதற்காக சாம்பிராணி மற்றும் நாணய வடிவில் அமைந்த தாள் நோட்டுக்க்களை எரிக்கிறார்கள். படத்தில் உள்ள அக்கினித் தெய்வம் அரச ஆடையை அணிந்திருக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040