• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால நாவல்கள்]

"சிவப்பு கொத்தரின் கனவு"

18ம் நூற்றாண்டின் நடுவில் சிங் வம்ச த்தில் சியென் லுண் ஆட்சி மிக வளமான காலத்தில் உள்ளது. ஆனால் சீனா பண்பாட்டு துறையில் நிலப்பிரத்துவம் தோல்வியடைவதை முன்கூட்டியே உணர்ந்து வர்ணிக்கும் நெடுங்கதை சோ சியென் சின் படைத்தார்.

《சிவப்பு கற்பனை》சீனாவின் பண்டைகால நூல்களில் சின்னமாக அழைக்கப்படுகின்றது. சோ சியென் சின்னின் செழுமையான குடும்பம் மிக ஏழைய குடும்பமாகிய வாழ்க்கை அனுபவத்துடன் இந்த நூல் தொடர்புடையது. அவருடைய தாத்தா கான்சீ மன்னரால் வரவேற்றார். அவருடைய குழந்தை காலம் வளமான குடும்பத்தில் கழிந்தது. பின் அவருடைய குடும்பத்தில் மாபெற்ரும் ஏற்பட்டது. அதிகாரி பதவியிலிருந்து விளக்கிய பின் குடும்ப சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தெற்கிலிருந்து பெய்சிங் குடியேறியது. இளம் சோ சியெ சின் மனித உலத்தில் துன்பங்கள் ஆளாக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கையின் கடைசியில் அவர் பெய்சிங்கின் மேற்கு புறத்தில் வாழ்ந்தார். அப்போதைய துன்ப நிலையில்"சிவப்பு கொத்தரின் கனவு"

என்ற நூலின் 80 பிரதிகளை அவர் படைத்தார். முடிக்க முடியாத வருத்தத்துடன் அவர் மரணமடைந்தார்.

"சிவப்பு கொத்தரின் கனவு"யின் இன்னொரு பெயர் "கல் குறிப்பு"என்பதாகும். அவருடைய வாழ்க்கையில் பூர்த்தியாக்கப்படாத நிலையில் இந்த "சிவப்பு கொத்தரின் கனவு"யின் எழுத்து படைப்பு பரவியது. அவர் மரணமடைந்த பின் கோ ஏ எனும் கலையிலக்கி முன்னாள் எழுதாளரின் விருப்பத்தின் படி மீதியுள்ள 40 பிரதிகளை மாற்றி"சிவப்பு கொத்தரின் கனவு"நூலை பூர்த்தியாக்கினார்.

"சிவப்பு கொத்தரின் கனவு"கலஞ்சியம் போன்ற நூலாகும். மன்னர் குடும்பத்தினர்கள் முதல் சேவை பணியாளர்கள், வணிகர், மத பிரமுகர்கள், விவசாயிகள் ஆகியோர் வரையான மனிதர்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டனர். கதைமாந்தர்கள் சீனாவின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்களாவர். சிங் வம்சகாலத்திலான வாழ்க்கையின் முழுமையான அம்சங்கள் இந்த நூலில் நிறைவடைந்தன.

சோ சியென் சின் "சிவப்பு கொத்தரின் கனவு" கதையிலி பெண்கள் குறிப்பாக இளம் நங்கையர்களை முக்கியமாக கொண்ட சிறிய சமூகம், வெளியுள்ள வட்டாரத்துடன் இணையும் பெரிய உலகம் காணப்பட்டது. பல்வகை மனிதற்களை வர்ணிப்பதன் மூலம் சியா குடும்பத்தின் வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவற்றை புத்திரிக்கிறது.

"சிவப்பு கொத்தரின் கனவு"நூலில் மனித தோற்றம் வெற்றிகரமாக வர்ணிக்கப்பட்டது. இந்நூலில் 700க்கும் அதிகமானோர் குறிப்படப்படுகின்றனர். சிறந்த மாதிரியாக குறிப்பிட்டவரின் எண்ணிக்கை 100க்கு மேலாகும். பெண்மனி குறிப்பாக இளம் நங்கையரின் மன மாற்றம், உள்புள்ள உணர்ச்சி உலகம் ஆகியவற்றை சோ சியெ சின் சரியான முறையில் வர்ணித்தார். செழுமையான அனுதாப்ப மன உணர்வுடன் வாழ்க்கை மீதான அவர்களின் எதிர்பார்ரதை எடுத்துக்காட்டினார். அவர்களின் மீதான சமூகத்தின் கட்டுப்படுத்ததையும் செல்வாக்கையும் இந்நூலில் காணப்பட்டன.

"சிவப்பு கொத்தரின் கனவு"நூலின் கலையிலக்கிய மதிப்பு எண்ண முடியாதது. மொழி, கட்டுமானம், ஆட்கள் ஆகியோரின் தோற்றம் சீனாவின் பண்டைகால நூல்களில் உயர் நிலையை அடைந்தனர்.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040