
சீனப் பொருளாதாரத்துக்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் இடையிலான உறவைப் பொறுத்த வரை, சீனப் பொருளாதாரம் வளர்ச்சி காண்பது என்பது, உலகப் பொருளாதாரத்தின் வளம் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று பொருளியல் துறை நிபுணர் கருதுகின்றனர்.
அடுத்து, 2 கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
ஒன்று, 1978ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான 25 ஆண்டுக் காலத்தில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் சராசரி ஆண்டு அதிகரிப்பு விகிதம் எவ்வளவு?
இரண்டு, கடந்த 20 ஆண்டுகளில், சீனாவில் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக. 1 2 3 4 5 6 7
|