கம்பீரமான குடியிருப்பு வீடு
cri
 துவக்கத்தில் சியௌ குடும்ப முற்றத்தைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தோம். வாங் குடும்ப முற்றம் இதை விட மேலும் நல்லது என்று கேள்விப்பட்டதால், இங்கு வந்திருக்கிறோம். இது, எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. முற்றம் என்றால், அது சிறிதாக இருக்க வேண்டும் என்று கருதினோம். ஆனால், இதை நேரடியாகப் பார்க்கும் போது மிகவும் கம்பீரமானதாகக் காணப்படுகின்றது. அதன் பரப்பளவு, சியௌ கடும்ப முற்றம் போல் 4 மடங்காகும் என்று பயணி லீசியௌமெய் அம்மையார் கூறினார். 1 2 3 4 5 6 7
|
|