
1996ஆம் ஆண்டு முதல், பல்வேறு நிலை அரசுகளின் ஆதரவுடன், லின்ஷ மாவட்ட மக்கள் அரசு, அதிக நிதி செலவழித்து, வாங் குடும்ப முற்றத்தைப் பழுதுபார்த்துள்ளது. தற்போது, நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகள் உள்ளிட்ட அதிகமான பயணிகள் இங்கு வருகை தருகின்றனர் என்று சான்சி மாநிலத்து லின்ஷ பண்பாட்டு மற்றும் சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவரான வாங் குடும்ப முற்றத்து இருப்பிடக் கலையகத் தலைவர் ஹொதின்யூ கூறினார்.
1 2 3 4 5 6 7
|