
எங்கள் வாங் குடும்ப முற்றம் இதுவரை நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளமைக்கு, கிராமவாசிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நிலச் சீர்திருத்தம் நடைபெற்ற போது, வாங் குடும்ப முற்றம் கிராமவாசிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் சொந்தச் செலவில், வீடு, சிற்பம் உள்ளிட்ட கட்டடங்களைப் பாதுகாத்துள்ளனர். இங்கு இயற்கை காட்சியும் வரலாற்றுச் சிறப்பிடமும் சிறப்பாக உள்ளன. இவையனைத்தும் அவர்களுடைய கவனமான பாதுகாப்பிலிருந்து பிரிக்க முடியாதவை என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|