
உயரமான மண் சுவரைக் கொண்ட ஹொன்மன்பௌ கட்டடம், நீண்ட சதுர வடிவமுடையது. அதன் மிக உயரம் 28 மீட்டர் ஆகும். 88 முற்றங்களும் 776 அறைகளும் இடம்பெற்றுள்ள இக்கட்டதத்தின் பரப்பளவு 25 ஆயிரம் சதுர மீட்டராகும். அது, 1739ஆம் ஆண்டு தொடங்கி, 1793ஆம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. அதற்குள்ளேயுள்ள 4 பூங்காக்களுக்கும் சாதாரண பூங்காக்களிலிருந்து வேறுபடுகின்றன. அதன் புவியியல் நிலையினால், முன் புறத்தில் பூங்கா, பின் பக்கத்தில் முற்றம் என்று அமைந்துள்ளது.
1 2 3 4 5 6 7
|