
வாங் குடும்ப முற்றத்தில் காணப்படும் 3 வகைச் சிற்பங்களின் கருப்பொருளும் வடிவமும் பலவிதமானவை. அனைத்து வீடுகளும் முற்றங்களும் ஒத்தனவாக உள்ளன. இத்தகைய சிற்பம் இல்லாவிட்டால் பயணிகள் இவற்றை வேறுபடுத்த இயலாது. கௌசியாயெபௌ கட்டடத்தின் மேற்கு கதவுக்கு வெளியே ஒரு கற் பாலம் உண்டு. அதன் வழியாக ஹொன்மன்பௌ கட்டடத்தைச் சென்றடையலாம்.
1 2 3 4 5 6 7
|