• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-02 10:47:02    
கம்பீரமான குடியிருப்பு வீடு

cri

1999ஆம் ஆண்டு, வாங் குடும்ப முற்றம், சான்சி மாநிலத்தின் புகழ் பெற்ற 10 தலை சிறந்த சுற்றுலா காட்சித் தலமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2001ல், அது, சர்வதேச தர நிர்வாக நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2002ல், நாட்டின் 4 A நிலை சுற்றுலா காட்சித் தலமாகவும், முழு நாட்டிலான தரக் கண்காணிப்புக்குச் சிறந்த மாதிரியாகவும் அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாங் குடும்ப முற்றத்தின் மதிப்பை உலக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தியமை, வாங் குடும்ப முற்றத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதன் முழுமையான நிலைமையை அறிந்துகொள்ளவும் உணரவும வேண்டுமானால், நீங்கள் நேரடியாக அங்கு சென்று பார்த்தால் நல்லது.


1  2  3  4  5  6  7