
வாங் குடும்ப முற்றம் புகழ் பெற்றமைக்கு முக்கிய காரணம், கம்பீரம். இது தவிர, அதன் நேர்த்தியான, செதுக்கு கலையும் குறிப்பிடத் தக்கது. இம்முற்றத்தில், செங்கல் சிற்பம் தவிர, மரத்துண்டு சிற்பமும் கற் சிற்பமும் குறிப்பிடத்தக்கவை.
இந்தப் பெரிய செங்கல் சிற்பமானது, அப்போதைய கட்டடங்களில் உயர் நிலைச் சிற்பம் என்று கூறலாம். இது, வேறு இடங்களிலுள்ள வற்றிலிருந்து வேறுபடுகின்றது என்று வழிகாட்டி கூறினார்.
1 2 3 4 5 6 7
|