• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-05 15:18:40    
சமூகக் காப்புறுதி வரைவு சட்டம்

cri

கலை........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்........கலையரசி அவர்களும் நானும் உங்களின் வினாக்களுக்கு விடையளிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கலை........ கருணகுளத்துப்பட்டி கே.சி.முருகன்,சிறுநாயக்கன் பட்டி கே.வேலுச்சாமி, ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன், காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன் முதலியோர் சீனச் சமூகக் காப்புறுதியின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டிவினாக்கள் எழுதி அனுப்பியுள்ளனர்.

தமிழன்பன்........அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சியில் சமூக காப்புறுதி தொடர்பான வரைவு சட்டம் உருவாக்கப்பட்ட போக்கை எடுத்துக் காட்டி விவரிக்கின்றோம்.

1 2 3 4 5 6 7