
தமிழன்பன்........இந்த நிலைமையில் நகர மற்றும் கிராமப்புற வாசிகளுக்கான சமூக காப்புறுதி முறைமை நிறுவப்படுவது சீனாவில் விரைவுப்படுத்தப்படுகின்றது.
கலை........ஆமாம். சீனாவின் 130 கோடி மக்களின் இன்பம் மற்றும் அமைதியுடன் தொடர்புடைய சமூக காப்புறுதி சட்டம் கடந்த ஆண்டில் சட்ட முறையில் சேர்ந்துள்ளது.
தமிழன்பன்........ சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சாதனைகளை மக்கள் அனைவரையும் அனுபவிக்க விடுவதே இந்த சட்டத்தை இயற்றுவதன் நோக்கம் பற்றி குறிப்பிடுகையில் சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் தெரிவித்தார்.
கலை........நேயர்களே. சமூக காப்புறுதி தொடர்பான வரைவு சட்டம் உருவாக்கப்பட்ட போக்கு பற்றி கேட்டீர்கள்.
தமிழன்பன்........கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக்கு தாராளமாக வினாக்களை எழுப்புங்கள். நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு மனநிறைவு தருகின்ற விதத்தில் பதில் அளிக்க பாடுபடுவோம். 1 2 3 4 5 6 7
|