
தமிழன்பன்........இதை தெளிவுப்படுத்தும் வகையில் உதாரணங்களை எடுத்துக் கூறி விளக்குங்கள்.
கலை........மகிழ்ச்சி. கடுமையான உடல் சவால் கொண்டவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் 60 வயதுக்கு மேலான முதியோர்களை கொண்ட குடும்பங்கள் சமூக காப்புறுதிக்கு கட்டணம் செலுத்துவதற்கு அரசு உதவித் தொகை வழங்கும்.
தமிழன்பன்........உதவி வழங்கப்படும் போது எதாவது கண்காணிப்பு மேலாண்மை உண்டா?
கலை........உண்டு. உருப்படியாக கூறின், நாடு முழுவதிலும் அனைவருக்கும் ஒட்டுமொத்த சமூக காப்புறுதிக்கான தனி எண் கொடுக்கப்படுகின்றது. சமூக காப்புறுதி நிதியின் கணக்குதல், அரசின் ஒட்டுமொத்த நிதி அமைப்பு முறை வழியாக செயல்படுத்தப்படுகின்றது. பல்வேறு சமூக காப்புறுதி தொகை தனிப்பட்ட கணக்கிற்கு ஏற்ப அவரவர் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றது. ஒருவருடைய நிதி கணக்கு பிறருக்காக பயன்படுத்தப்பட முடியாது.
தமிழன்பன்........தற்போது சீனாவில் முதுமை காப்புறுதி, மருத்துவ சிகிச்சை காப்புறுதி, பணியின் போது காயமடைவோருக்கான காப்புறுதி, வேலையின்மை காப்புறுதி ஆகிய நான்கு காப்புறுதிகளில் ஈடுபடும் மக்கள் தொகை 40 கோடியை தாண்டியது.
கலை........மகபேறுக்கான காப்புறுதியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது.
1 2 3 4 5 6 7
|