Neqoin நகரின் காய்கறி மற்றும் மலர் விற்பனை சங்கம்
cri
 திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Doilungdeqen மாவட்டத்தின் Neqoin நகரில் காய்கறி மற்றும் மலர் விற்பனை சங்கம் இருக்கிறது. காய்கறி மற்றும் மலர் பயிரிடுதல் பற்றி திபெத் இன விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் அரசு சாரா சங்கம் இதுவாகும். இச்சங்கம் நிறுவப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளில், உள்ளூர் திபெத் இன விவசாயிகள், தொழில் கட்டமைப்பை சீரமைக்க இச்சங்கம் உதவி செய்துள்ளது. காய்கறி மற்றும் மலர்களைப் பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், இச்சங்கம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். 1 2 3 4 5 6 7
|
|