
தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்தி, பல்வகை தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகளை நடத்துவதன் மூலம், Lotsul போன்ற விவசாயிகள் கூடார முறையில் பயிரிடுதல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இச்சங்கம் உதவி செய்துள்ளது. கூடார முறைப்படி பயிரிட ஒப்பந்தம் மூலம் பொறுப்பு ஏற்ற அதே ஆண்டு, Lotsul குடும்பத்தின் வருமானம், 5 ஆயிரம் யுவான் அதிகரித்தது. காய்கறி பயிரிடுதல் நுட்பத்தை முழுவதுமாக புரிந்து கற்றுக் கொண்டப் பின், தனது அயராத முயற்சியுடனும் அரசின் தொடர்புடைய வாரியத்தின் ஆதரவுடனும், சில கூடாரங்களுக்கு ஒப்பந்தம் மூலம் Lotsul பொறுப்பு ஏற்றார். அவர் பயிரிடும் காய்கறிகளின் தரம் மென்மேலும் உயர்ந்தது. Lotsul புதிய வீட்டை கட்டியதோடு, சரக்குகளை ஏற்றிச்செல்லும் சிறிய ரக வண்டி ஒன்றையும் வாங்கினார்.
1 2 3 4 5 6 7
|