
செல்வரான பின், காய்கறி பயிரிடுதல் முறையைக் கற்றுக்கொள்ள மேலதிக மக்களை அறிவுறுத்த வேண்டு்ம் என்று Lotsul விருப்பம் தெரிவித்தார். அவருடைய அறிமுகம் மூலம், அதிகமான விவசாயக் குடும்பங்கள், இச்சங்கத்தில் சேர்ந்து, பயிரிடும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர். திபெத் இன பெண் Sonam கூறியதாவது:
"இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தேன். தற்போது ஒரு கூடாரத்துக்குப் பொறுப்பு ஏற்கின்றேன். முன்பு மலை பார்லியை பயிரிட்டேன். சில வேளைகளில் வெளியூருக்குச் சென்று வேலை செய்தேன். அவற்றிலிருந்து நான் அதிகமாக பணம் ஈட்ட முடியவில்லை. இச்சங்கத்தில் சேர்ந்து, கூடார முறையில் பயிரிட ஒப்பந்தம் மூலம் பொறுப்பு ஏற்ற பின், ஆண்டுக்கு 40 ஆயிரம் யுவான் ஈட்டுகின்றேன்"என்றார், அவர்.
1 2 3 4 5 6 7
|