• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
மக்கள் வாழ்க்கை மீதான கவனம் 2009-03-13
கல்வி, மருத்துவ சிகிச்சை, பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அடிமட்ட நிலை நீதிநிதியாகிய ரஷிய இன பிரதிநிதி லாயிஷா அம்மையார் கூறினார்.
சட்ட வரைவுத் தீர்மானத்தின் மீதான பரிசீலணை 2009-03-09
நிரந்தர கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டிய வரைவுச் சட்டங்கள் பொதுவாக மூன்று முறை நிரந்தர கமிட்டியின் கூட்டத்தில் பரிசீலணை செய்யப்பட்ட பின் வாக்கெடுப்புக்கு ஒப்படைக்கப்படும்.
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கான சட்டங்கள் 2009-03-09
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்காக, சீனா சில சட்டங்களை வகுத்துள்ளது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் சட்ட அமைப்புப் பணிக் குழுவின் துணைத் தலைவர் ஆன்சியன் 9ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்களின் உழைப்பு ஒப்பந்தம் 2009-03-09
உழைப்பு ஒப்பந்த சட்டம் செயல்படுத்தப்பட்ட பின், முழு சமூகத்தின் உழைப்பு ஒப்பந்தம் குறித்த கருத்து, பரவலாக உயர்ந்தது. உழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழுகாடும் தெளிவாக உயர்ந்தது.
2009ம் ஆண்டு சீனாவின் நம்பிக்கை ஆண்டு 2009-03-05
சீன ஜனநாயக நாடமைப்பு சங்கத்தின் உறுப்பினரும் City குழுமத்தின் தலைமை இயக்குனருமான போஃச்சுன் கூட்டத்தில் வாய்வழி கருத்துரு ஒன்றை முன்வைத்தார். அதாவது 2009ம் ஆண்டை சீனத் தேசத்தின் நம்பிக்கை ஆண்டாக அவர் முன்மொழிந்தார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு மீதான எதிர்பார்ப்பு 2009-03-04
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. நடப்பு கூட்டத் தொடர் ஆண்டு கூட்டமாக இருந்தாலும் சீனா முழுவதில் இதில் மிகவும் கவனம் செலுத்தப்படுகின்றது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு மீதான எதிர்பார்ப்பு 2009-03-03
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. நடப்பு கூட்டத் தொடர் ஆண்டு கூட்டமாக இருந்தாலும் சீனா முழுவதில் இதில் மிகவும் கவனம் செலுத்தப்படுகின்றது.