சீனாவின் வெளியுறவுக் கொள்கை தற்சார்ப்பு வெளியுறவுக் கொள்கையை சீனா எப்போதும் பின்பற்றி வருகின்றது. உலகத்தின் அமைதிக்கும் நிதானத்துக்கும் ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று சீன ஆசிய-பசிபிக் ஆய்வகத்தின் பிரேசில் தலைவர் SeverinoCabralFilho கூறினார்.
சீனாவின் புகழ் தூதர் சீனாவின் புகழை பரப்பும் தூதர் என்று அழைக்கப்படும் Zhao Qizheng சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2009ம் ஆண்டின் செய்தித் தொடர்பாளராக மாறினார்.