• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
வெளிநாட்டுச் செய்திஊடகங்களின் கவனம்
கடந்த சில நாட்களில், சீனாவின் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை வெளிநாட்டுச் செய்திஊடகங்கள், உயர்வாக பாராட்டின. சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு வெளியிட்ட சீன பொருளாதாரத்தின் நிலைமையில் இந்த செய்திஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின.
சிச்சுவான் மாநிலத் தலைவரின் கருத்து
சிச்சுவான் நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணியில், நகர மற்றும் கிராமப்புறக் குடிமக்களின் உறைவிடம், கல்வி, சுகாதாரம் முதலிய மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மிக முக்கியமானது.
வென்சியாபாவின் கருத்து
7ம் நாள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் ஹூபே மாநில பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் கலந்து கொண்டார்.
சீனா உற்பத்தி பெரிய ரகப் பயணியர் விமானம்
அடுத்த எட்டு ஆண்டுகளில், பெரிய ரகப் பயணியர் விமானம் பற்றிய ஆய்வை நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. திட்டப்படி, 2016ம் முதல் 2020ம் ஆண்டுக்குள், சீனா பெரிய ரகப் பயணியர் விமானத்திற்கான தகுதிச் சான்றிதழையும் தயாரிப்பு அனுமதி உரிமத்தையும் பெறும்.
விளைநிலத்துக்கான விவசாயக் குடும்ப ஒப்பந்த முறை
வேண்ளான் நவீனமயமாக்கம் விரைவாக முன்னேறுவதுடன் விளைநிலத்துக்கான விவசாயக் குடும்ப ஒப்பந்த முறை கிராமப்புறங்களில் உற்பத்தியாற்றல் உயர்வதைக் கட்டுப்படுத்தி வருகின்றது.
சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு
உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற நடவடிக்கைகளை சீனா உரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. சீனா தனது பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்துவதற்கு இதுவே காரணமாகும்.
பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பு
மேலும் சர்வதேச நிதி முறைமையின் சீர்திருத்தத்தைத் தூண்டி, வர்த்தக மற்றும் முதலீட்டு பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்றும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீனாவின் சமூகக் காப்புறுதி
கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 17.6 விழுக்காடு அதிகம். உள்ளூர் நிதித் துறைகளும் தமது ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் வறுமை ஒழிப்புப் பணி
சீனா வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொண்டு, கிராமப்புறங்களில் குறைந்த வருமானம் கொண்டவர்களை பலன் பெறச் செய்து முன்னேற்றம் அடையச் செய்யும்.
சீன அரசு செய்யும் ஒதுக்கீடு
திபெத்தின் பொருளாதார வளர்ச்சி
1959ம் ஆண்டு மார்ச் திங்கள், திபெத் மக்களின் கோரிக்கையின் படி, திபெத் பிரதேசத்தில் சீன நடுவண் அரசு ஜனநாயக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நீக்கியுள்ளது.
பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள்
மக்களின் வாழ்க்கை பற்றிய திட்டப்பணியை விரைவுபடுத்துவது, அடிப்படை வசதிகள், உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல், பேரழிவுக்குப் பிந்திய புனரமைப்பு முதலியவற்றைச் செயல்படுத்துவதில்,2010ம் ஆண்டின் இறுதி வரை, சீனா சுமார் 4 இலட்சம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும்.
சீனப் பட்டதாரி மாணவர்களின் கடும் வேலை வாய்ப்பு
2008ம் முதல் 2009ம் ஆண்டு வரை, உலகளவிலான நிதி நெருக்கடியில் சீனப் பட்டதாரி மாணவர்கள், கடும் வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து வருகின்றனர்.
இந்தியச் செய்தியாளரின் பாராட்டுக்கள்
சீனத் தயாரிப்புப் பொருட்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அவற்றின் விலை மலிவானது. தோற்றமும் தரமும் பரவாயில்லை என்று இந்தியாவின் மூத்தச் செய்தியாளர் KarunaMadan கூறினார்.
இந்திய அறிஞரின் கருத்து
சீன அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றும். இது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நேரடியாக முன்னேற்றும் என்று இந்திய அறிஞர் J.T.Jacob தெரிவித்தார்.
1 2 3