• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
சீன-பிரான்ஸ் உறவு
திபெத் பிரச்சினையில் தனது மனப்பான்மையை பிரான்ஸ் தெளிவாகத் தெரிவித்து, சீன-பிரான்ஸ் உறவு வெகு விரைவில் மீட்கப்படுவதை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. சீன-பிரான்ஸ் உறவின் நலன்களுக்கும் சீன-ஐரோப்பிய நலன்களுக்கும் இது பொருந்தியதாக விளங்குகின்றது.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. திபெத் வளர்ச்சியின் தேவைக்கு பொருந்தியதாக இது விளங்கியது.
சர்வதேச நிதி நெருக்கடி
சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, சீனா நீண்டகால முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை அவ்வப்போது வழங்களாம்.
பொருளாதார நெருக்கடியை சீனா சமாளிக்கும் வழிமுறை
சீனாவைப் பொறுத்த வரை, பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்தை வெகுவிரைவில் மீட்கச் செய்ய, சீன அரசு பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்று வூதாவேய் கூறினார்.
சீனத் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை
சீனத் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை, சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறை மற்றும் ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முக்கிய அமைப்பு முறையாகும். தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச அரசியல் வளர்ச்சி பாதையின் மிக தெளிவான தனித்தன்மையான நிலையாகும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய கருத்து
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். நகர வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றுவது என்பது அதன் தலைப்பாகும்.
சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, இன்றைய சீனாவின் எதிர்காலத்தை முக்கியமாகத் தீர்மானிக்கிறது. அதே வேளையில், அது, தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீனாவின் வவிமையான ஆயுதமுமாகும.
வர்த்தக பாதுகாப்புவாத எதிர்ப்பு
வர்த்தக பாதுகாப்புவாதத்தைச் சீனா உறுதியாக எதிர்த்து, தோகா சுற்று பேச்சுவார்த்தையின் வளர்ச்சி போக்கை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற விரும்புகின்றது.
சட்ட வரைவுத் தீர்மானத்தின் மீதான பரிசீலணை
நிரந்தர கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டிய வரைவுச் சட்டங்கள் பொதுவாக மூன்று முறை நிரந்தர கமிட்டியின் கூட்டத்தில் பரிசீலணை செய்யப்பட்ட பின் வாக்கெடுப்புக்கு ஒப்படைக்கப்படும்.
திபெதின் வளர்ச்சி மற்றும் நிதானம்
திபெத் முன்னேற்ற பணி குறித்து சீன அரசு மேற்கொண்ட சில கொள்கைகளை திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசம் நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியையும் நிதானத்தையும் முன்னேற்ற வேண்டும். சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், பல்வேறு இன மக்களின் வாழக்கைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அரசு சாரா பொருளாதாரம்
9ம் நாள், சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், சே ச்சியாங் மாநில பிரதிநிதிக் குழுவின், அரசின் பணியறிக்கை பற்றிய பரிசீலணையில் கலந்துகொண்டார். அரசு சாரா பொருளாதாரம் சமமான சந்தை போட்டிச் சூழலை அனுபவிக்க வழிசெய்ய வேண்டும் என்று வென் ச்சியா பாவ் வலியுறுத்தினார்.
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கான சட்டங்கள்
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்காக, சீனா சில சட்டங்களை வகுத்துள்ளது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் சட்ட அமைப்புப் பணிக் குழுவின் துணைத் தலைவர் ஆன்சியன் 9ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
லாசா நகரின் தலைவரின் கருத்து
லாசாவின் பொருளாதாரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் இல்லை. 2008ம் ஆண்டில் லாசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 10.1 விழுக்காட்டுக்கு மேலாகும் என்று சீன மக்கள் பேரவைப் பிரதிநிதியும், லாசா நகரின் தலைவருமான Duojicizhu அண்மையில் தெரிவித்தார்.
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி
திபெத் மரபுவழி புத்த மதத்தை சேர்ந்த பல்வேறு பிரிவுகள், தத்தமது பிரிவுகளுக்குப் பொருந்திய பாட உள்ளடக்கங்கள் மற்றும் கற்கும் வழிமுறை பற்றிய விதிகளை வகுத்தன.
தொழில் நிறுவனங்களின் உழைப்பு ஒப்பந்தம்
உழைப்பு ஒப்பந்த சட்டம் செயல்படுத்தப்பட்ட பின், முழு சமூகத்தின் உழைப்பு ஒப்பந்தம் குறித்த கருத்து, பரவலாக உயர்ந்தது. உழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழுகாடும் தெளிவாக உயர்ந்தது.
1 2 3