• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• கல்வித் தொகை 2009-03-11
இவ்வாண்டு அரசுப் பணியறிக்கையில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கல்வி சமநிலையை தூண்டுவது ஆசிரியர் அணியின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட  இவ்வாண்டு கல்வி வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தினார்.
• சீனாவின் சமூகக் காப்புறுதி 2009-03-10
85 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சையின் சீர்திருத்த ஒதுக்கீடு, சீனாவின் சுமார் 10 விழுக்காட்டு நகர்கள் மற்றும் மாவட்டங்களில் கிராமப்புற முதுமைக் கால காப்புறுதி முதலியவை, மக்களின் சமூகக் காப்புறுதியில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகின்றன.
• சிச்சுவான் மாநிலத் தலைவரின் கருத்து 2009-03-08
சிச்சுவான் நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணியில், நகர மற்றும் கிராமப்புறக் குடிமக்களின் உறைவிடம், கல்வி, சுகாதாரம் முதலிய மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மிக முக்கியமானது.
• சீனாவின் சமூகக் காப்புறுதி 2009-03-05
கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 17.6 விழுக்காடு அதிகம். உள்ளூர் நிதித் துறைகளும் தமது ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் சுட்டிக்காட்டினார்.
• புதிய மருத்துவச் சிகிச்சைச் சீர்திருத்தம் 2009-03-04
85 ஆயிரம் கோடி யுவான் எந்த துறையில் செலவிடப்பட வேண்டும் என்பது பற்றி
நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத் திட்டத்தை சீன அரசவை ஜனவரி திங்கள் ஏற்றுக் கொண்டது.
• சீனாவிலான நடுத்தர தொழில் பள்ளிகள் 2009-03-04
சீனாவில் 90 விழுக்காட்டு நடுத்தர தொழில் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் அரசின் உதவியைப் பெற்றுவருகின்றனர். தொழில் கல்வித் துறை சீன அரசால் கல்வித் துறையின் வளர்ச்சியில் முக்கிய உத்திநோக்கு திட்டத்தில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.