• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி
  2010-03-10 18:45:07  cri எழுத்தின் அளவு:  A A A   

எளிய குடும்பங்களில் நுழைந்து, ஷாங்காய் மாநகரின் நடையுடை பாவனைகளைப் பற்றி புரிந்து கொள்வது, வெளிநாட்டுப் பார்வையாளர்கள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அனுபவிக்கக்கூடிய ஒரு சிறிய பகுதி மட்டுமே. தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத் தலைவருமான திரு Hong Hao பேசுகையில், சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்குமிடை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மேடையாக உலகப் பொருட்காட்சி மாறும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"உலகப் பொருட்காட்சி என்ற மேடையைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களின் வளர்ச்சி அனுபவங்களை மேலும் செவ்வனே கற்றுக்கொண்டு, சீனாவின் நகரங்களின் அறிவியல் ரீதியான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று கருதுகின்றேன்" என்றார் Hong Hao.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040