• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிகழ்ச்சிகள்
"ஹுவார்" என்னும் சிறப்பு நிகழ்ச்சி-5








"ஹுவார்" என்னும் சிறப்பு நிகழ்ச்சி-4








"ஹுவார்" என்னும் சிறப்பு நிகழ்ச்சி-3








More>>
கட்டுரைகள்
• வடமேற்கு சீனாவில் வாழும் பொது மக்களின் கதைகள்
வடமேற்கு சீனாவில் இளம் ஆண்களும் பெண்களும் டூயட் எனும் இணைப் பாடல்களை பாடுவதன் மூலம், இன்பமான வாழ்க்கை மற்றும் இனிமையான காதலின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த விரும்புகின்றனர். இத்தகைய நாட்டுப்புறப் பாடல் வகை சீனாவில் ஹுவார் என்று பெயருடையது. நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஹுவார் பாடலாகும்.
• வட மேற்கு பகுதியில் ஹுவார் பாடலின் பரவல்
கடந்த நூற்றாண்டின் 30வது ஆண்டுகளில், சீனாவின் புகழ்பெற்ற நிலவியல் அறிஞர் Yuan Fuli ஒட்டகத்தில் அமர்ந்து பயணித்து, நாள்முழுவதும் பரந்த வட மேற்கு பகுதியில் சுறுசுறுப்பாக வேலை செய்தார். நிலவியல் ஆய்வில் ஈடுபட்ட அவர், அடிக்கடி உள்ளூர் மக்கள் உச்ச தொனியில் பாடிய அருமையான பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.
• ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்களின் காதல் கதைகள்
வடமேற்கு சீனாவில் பரவிவந்த ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்கள், உள்ளூரில் வாழ்கின்ற திபெத், ஹுவெய், தூ, ஹன், உய்கூர் ஆகிய தேசிய இன மக்களால் வரவேற்கப்பட்டவை. அதன் பாடல் வரிகளில், காதல் முக்கியமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். எனவே, இளைஞர் பலர், இந்தப்பாடல்களின் அடிப்படையில் காதலரைத் தேடி வருகின்றனர்.
More>>
ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்கள் பொதுவாக காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளவை எனலாம். பாடல் வரிகளில் வரலாறு கூட பதிவு செய்யப்படுகிறது. இதனை பாடிய பாடகர்கள் அனைவரும் பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர்கள். சீனாவின் வடமேற்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக பரவி வந்த ஹுவார் என்னும் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் உள்ளூரின் பல்வேறு தேசிய இன மக்களின் வாழ்க்கையை அவர்கள் உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர். சீனத் தேசிய விழாவுக்காக, "ஹுவார்" என்னும் வடமேற்கு சீனாவின் நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியைத் தொகுத்து உங்களுக்காக வழங்குகின்றோம்.
நிழற்படங்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040