• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

தா சுய் வகுப்பு: நா பயிற்சி
பரிசுகளைப் பெற்றவர்களின் பட்டியல்(மேலும் படிக்க)
நேயர்களே, ஏப்ரல் திங்களில் நடைபெற்ற நா பயிற்சி பற்றிய போட்டி இனிதே நிறைவடைந்தது. இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு ஒலிப்பதிவை அனுப்பிய நேயர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களில் 16 பேர் பரிசு பெறுகின்றனர்.
போட்டி விபரம்
நா பயிற்சி பற்றிய போட்டி(மேலும் படிக்க)
இப்போட்டியின் மீது, ஆர்வம் கொண்ட நேயர்கள், சீன மொழி தொடர்பான நா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, வாசித்து பதிவு செய்த சீன மொழி தொடர்பான நா பயிற்சி ஒலிக்கோப்பினை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள். அத்துடன், உங்களின் நிழற்படம் ஒன்றையும் அனுப்புங்கள். நேயர்கள் அனுப்பிய நா பயிற்சி ஒலிகளிலிருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து, அவரது படத்தோடு நமது இணையத்தளத்தில் வெளியிடுவோம். இந்த பதிவுகளிலிருந்து பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுப்போம். இப்போட்டி ஏப்ரல் முதல் நாள் துவங்கும். ஏப்ரல் 20ஆம் நாளுக்குள் நேயர்கள் ஒலிக்கோப்பினையும் நிழற்படத்தையும் அனுப்ப வேண்டும்.
ஒலிப் பதிவுகள்
பள்ளிப்பட்டி-p.r.சுப்ரமணியன் வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் தேனி.கம்பம் அ.இருதயராஜ்
இலங்கை காத்தான்குடி Ms.மாஜிதா மதுரை சோ சண்முகசுந்தரம் இலங்கை காத்தான்குடி சிட்டி மொஜிதா
இலங்கை காத்தான்குடி Mm.ஜாபிர் அரியலூர் தேவனூர் ப. ஜோதிலட்சுமி கிளியனூர் ராஜலட்சுமி
சென்னை P.Rakesh இலங்கை காத்தான்குடி M.S.Fouzul Hithaya இலங்கை காத்தான்கு-மீ.மு.ரிபாஸ்
இலங்கை காத்தான்குடி-மீ.மு,ரிஃபாஷ் சென்னை-C.மல்லிகாதேவி திருப்பூர் S.யுவராஜ்
பகலாயூர்-P.A.நாச்சிமுத்து திருப்பூர்-V.நவநீத கிருஷ்ணன் மதுரை-ஐஸ்வர்யா
மதுரை- சோ சண்முகசுந்தரம் திருச்சி- நஜ்முல் ஆரிஃபீன் அரியலூர் தேவனூர்- ப.ஜோதிலட்சுமி
ஒளிப் பதிவுகள்

Ba Bai Biao Bing Ben Bei Po

Si Shi Si, Shi Shi Shi

Chi Pu Tao Bu Tu Pu Tao Pi Er

Liu Lian Liu Nai Niu Jiao Bao
பரிசுகள்
ஒரு முதல் பரிசு, 5 2ஆவது பரிசு, 10 3ஆவது பரிசு ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். நேயர்களின் பங்கேற்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். போட்டியில் பங்கெடுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

முதல் பரிசு

இரண்டாம் பரிசுப் பொருள்

மூன்றாம் பரிசுப் பொருள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040