• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தா சுய் வகுப்பு: நா பயிற்சி
  2016-04-01 14:20:49  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி தமிழ்ப் பிரிவு தா சுய் வகுப்பு என்ற காணொலி நிகழ்ச்சியின் புதிய தொகுதி வெளியிட்டுள்ளது. இவ்வகுப்பில், தா ட்சுய்யும், தா தோவும், நா பயிற்சி என்ற வழிமுறையின் மூலம், நேயர்களுக்குச் சீன மொழியைக் கற்றுக் கொடுத்தனர். தவிரவும், அதன் மூலம் சீன மொழி தொடர்பான 4 நா பயிற்சி காணொலி மாதிரிகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இக்காணொலிகளில் நிலானி, மதியழகன், மோகன், கலைமணி, சக்திவேல், நாதன், மணிகண்டன் ஆகியோர், சீன மொழி மற்றும் தமிழ் மொழியின் மூலம், நா பயிற்சி மாதிரிகளை வாசித்தனர். நீங்கள் இணையதளப் பக்கத்தில் இத்தொகுதியைக் கண்டு ரசிக்கலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040