• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சா மா குதாவ் என்ற வர்த்தகப் பாதை
  2012-02-23 16:43:59  cri எழுத்தின் அளவு:  A A A   

பழங்காலத்தில் சீனாவின் தேயிலை எந்த பாதை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? புகழ் பெற்ற Shangri la என்ற இயற்கை காட்சி இடம் எந்த வர்த்தக பாதையில் அமைகிறது? இன்று முதல் சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சிகளில் நான் உங்களுடன் சேர்ந்து இந்த கேள்விகளுக்குப் பதிலை தேடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக வரவேற்கப் படுகின்ற ஒரு பண்பாட்டு சுற்றுலா இடத்தை, சீன மொழியில் cha ma gu dao என்று கூறலாம். cha என்பது, தேயிலை. ma என்பது, குதிரை. gu dao என்பதற்கு, பழங்கால பாதை என்று பொருள். அது, தென் மேற்கு சீனாவில் குதிரை சவாரி மூலம் போக்குவரத்து செய்கின்ற பொது மக்களுடைய வர்த்தகப் பாதையாகும். இத்தகைய பாதைகள், ஒரு பெரிய போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கின. சிச்சுவான்-திபெத், யுன்னான்-திபெத், ச்சிங்காய்-திபெத் ஆகிய 3 பிரதேசங்களிடை வர்த்தகப் பாதைகள், இந்த பாதையின் முக்கிய பகுதிகளாகும். அவை, மூலம் தெற்காசியா, மேற்காசியா, மத்திய ஆசியா, தென்கிழக்காசியா, ஏன் ஐரோப்பாவுடன் பழங்கால சீன மக்கள் வர்த்தகம் செய்தனர்.

சீன யுன்னான் பல்கலைக்கழகத்தின் cha ma gu dao பண்பாட்டு ஆய்வகத்தின் தலைவர் mu jihong, மிக முன்னதாகவே cha ma gu dao என்ற பெயரை முன்வைத்தார். முதல் நூற்றாண்டில் இவ்வாறு குதிரை சவாரி மூலம் வர்த்தகம் செய்யும் குறுகிய பாதைகள் உருவாக துவங்கின. மிக முன்னதாக, உப்பு வர்த்தகம் செய்த சாலைகள் அவை தான். பிறகு, தேயிலை வர்த்தகத்தின் பரவலால், இச்சாலைகள் விரிவாகி இணைந்து நீண்ட வர்த்தக பாதைகளாக மாறின. அவர் கூறியதாவது

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040