• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சா மா குதாவ் என்ற வர்த்தகப் பாதை
  2012-02-23 16:43:59  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்விடம் என்னை வியப்புக்கு உட்படுத்தியது. சீனாவில் இவ்வாறு அழகான இடம் உள்ளதாக எனக்கு தெரியாது. முன்பு பெரிய நகரங்களில் வசித்தோம். எனவே இங்கு வந்து இப்படி அழகான காட்சியைக் கண்டு தூய்மையான காற்றை சுவாசித்து மகிழ்ச்சியடைந்தோம் என்று அவர் கூறினார்.

இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளம் மூலம், cha ma gudao பாதை, உலக பார்வையை ஈர்த்தது. அது, உலக பண்பாட்டு மரபுச்செல்வங்களில் சேர்க்க விண்ணப்பிக்கிறது. அது, ஒரு மேலும் நீண்ட அருமையான எதிர்காலத்தை வரவற்கும் என்று பேராசிரியர் மு ச்சி ஹுங் அறிவித்தார். 

 

cha ma gudao பாதை, ஒரு வரலாற்று மரபுச் செல்வம். அது, இன்றும் சேவை புரிய வேண்டும். அது பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சீராக பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது cha ma gudao பாதையை 7 மாநிலங்களை கடந்து செல்கின்ற 8 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான உயிரின சுற்றுலா பாதையாக கட்டியமைக்க திட்டமிடுகின்றன. இப்பாதையில் வாகனமில்லாமல் நடந்து செல்லலாம் அல்லது குதிரையில் சவாரி செய்யலாம் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

 


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040