• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான பண்பாட்டு நகரம்---தா லீ
  2012-02-23 16:43:48  cri எழுத்தின் அளவு:  A A A   

தாலீ நகரம் மிக அழகானது. இவ்விடத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இங்கு கல்வி பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். நண்பர்களை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.

சரி நேயர்களே. இந்நிகழ்ச்சியைக் கேட்ட பின், தாலீ நகரத்தை விரும்புகிறீர்களா?சீனாவுக்கு வந்து தாலீ நகரில் சுற்றுலா மேற்கொள்ள உங்களை வரவேற்கிறோம். இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040