மே 12ஆம் நாள், 2012 பெய்ஜிங் பன்னாட்டு தொலை நீண்ட கால ஓட்டப்போட்டி பெய்ஜிங்கின் மிங் கல்லறைகள் நீர்த்தேக்கப் பிரதேசத்தில் வெற்றிகரமாக துவங்கியது. 100 கிலோமீட்டர் தொலைவு ஓட வேண்டிய இந்த போட்டி மே 12ஆம் நாள் விடியற்காலை 4:30 மணிக்கு ஜூயுங்குயான் பெருஞ் சுவரில் தொடங்கியது.