சீன நிலவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் யாங் ஜியகன் 8 மணி 46 நிமிடம் 50 வினாடி என்ற சாதனை பதிவில், ஆடவர் 100 கிலோமீட்டர் நீண்டகால ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.
அமெரிக்காவின் விளையாட்டு வீராங்கனை காமி ஸ்மிக் பார்டியு 11 மணி 1 நிமிடம் 28 வினாடி என்ற சாதனை பதிவில், மகளீர் 100 கிலோமீட்டர் நீண்டகால ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.