சாம்யெ துறவியர்மடம், திபெத் ஷென்னன் பிரதேசத்தின் ச்சானாங் மாவட்டத்தின் சாம்யெயில் அமைந்துள்ளது. 8ம் நூற்றாண்டின் துபொ வம்சத்தில் அது கட்டியமைக்கப்பட்டது. அதன் வரலாறு 1000 ஆண்டுகளைத் தாண்டியது. திபெத் மரபுப் புத்த மதத்தின் வரலாற்றில், அது, புத்தர், விதிகள், துறவியர் ஆகியவை அடங்கிய துறவியர் மடமாகும். அது, திபெத்தின் முதலாவது துறவியர் மடம் என்று அழைக்கப்படுகிறது.
1 2 3