• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
3வது சீன-இந்தியக் கருத்தரங்கு
  2012-09-12 13:09:10  cri எழுத்தின் அளவு:  A A A   








ஐரோப்பிய பாணியுடைய கட்டிடங்கள், ஜன்னல் மேடையிலுள்ள தொட்டிகளில் மலர் பூவது, வெளிநாட்டு பீர் அகங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது, ஐரோப்பாவில் இருக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், இங்கு, சீனத் தியென்ச்சி மாநகரத்தின் இத்தாலிப் பாணியிலான வணிக பகுதியாகும். இப்பகுதி தியென்ச்சின் மாநகரத்தின் ஹெபெய் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அது, முன்பு இத்தாலி சலுகைவிலைத் வணிகத்தளமாக இருந்தது. தற்போது, முந்தைய இத்தாலி பாணி வீடுகள், காப்பியகங்கள், தனிச்சிறப்புகளைக் கொண்ட சிறுக்கடைகள் முதலியவை மாறியுள்ளன. பல பயணிகள் அதன் புகழால் இங்கு வந்து சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

இங்கு அவர்கள் ஜெர்மனி பீர்  மது அருந்தி ஐரோப்பிய உணவு வகைகளைச் சுவைக்கின்றனர். சிலர் இங்கு நிழற்படங்களை எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். மார்க்சௌபொலொ சதுக்கத்திலுள்ள நீருற்று வெப்பமான கோடைக்காலத்தில் பயணிகளுக்கு குளிர்ச்சி வழங்குகிறது.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040