• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேய் இன விவசாயிகளின் வணிகச் சின்னப் பாதை
  2013-02-22 16:17:36  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், சீன தானிய உற்பத்தி அளவு உயர்ந்து வருகிறது.

ஆனால், தனிப்பட்ட தானிய வகையின் விலைச்சல்.

அதிகரித்ததால், அதன் விற்பனை விலை குறைந்தது. இதனால், விவசாயிகளின் ஊக்கமுடன் முயற்சிப்பது பாதித்துள்ளது. இதைக் குறித்து, mangen கிராமச் சிறப்புக் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டின் நிதி அறிக்கை மற்றும் சந்தை நிலைமையின் படி, அடுத்த ஆண்டு பயிரிடும் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது. சங்கத்தின் உறுப்பினர்கள் பயிரிடும் நெல் எல்லாற்றுக்கும் விதைகள், தொழில்நுட்ப சேவைகள், பயிற்சிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உர விநியோகம், விற்பனை, மேலாண்மை ஆகியவற்றை வழங்குகிறது. ஆண்டின் முடிவில், விதைகள், பூச்சி கொல்லிமருந்துகள், உரங்கள், ஆகியவற்றிற்கான பணத்தைக் குறைத்த பின், சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் நெல் விற்பனையான பணத்தை நேரடியாகப் பெறலாம். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, கூட்டுறவுச் சங்கம் சில வேளைகளில் சந்தை விலையை விட அதிகமான விலையில் நெல்லை கொள்வனவு செய்கிறது.

தற்போது, mangen சிறப்புக் கூட்டுறவுச் சங்கம் 31 விவசாயக் குடும்பங்கள், 3 ஆயிரம் யுவான் உடைய சிறியச் சங்கம் என்பதிலிருந்து ஆயிரத்துக்கு மேலான விவசாயக் குடும்பங்கள், 80 இலட்சத்துக்கு மேற்பட்ட யுவான் பங்குகளை கொண்ட, கோடிக்கணக்கான பெரும் கூட்டுறவுச் சங்கமாக மாறியுள்ளது. விவசாயிகள் வருமானத் தொகை அதிகரித்துள்ளாதால், சங்கத்தில் சேரும் அவர்களின் ஆர்வமும் கொண்டுள்ளனர். இதுவரை, முழு கிராமத்திலும் 95 விழுக்காடு விவசாயக் கடும்பங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளன என்று சங்கத்தின் தலைவர் yanwen கூறியதாவது

தற்போது, ஒரு அரிசி கிலோகிராமுக்கு 4.5 யுவான் விலையில் விற்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டிலிருந்ததை விட, இது 3 மடங்கு அதிகம். கிராம வாசிகள் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியில் நம்பிக்கையைக் கொள்கின்றனர்.

அரிசி விற்கப்பட்ட பணத்தைத் தவிர, சங்கத்தின் உறுப்பினருக்குத் பங்கு மூலதனத் தொகையின் படி லாபத்தில் பங்கும் கிடைக்கிறது. தற்போது, கிராம வாசிகளின் தனிநபர் நிதர வருமானம் 6 ஆயிரத்துக்கு மேலான யுவானை எட்டுகிறது என்று yanwen கூறினார். வாழ்க்கைதரம் மேம்பட்டதுடன், கிராமவாசிகளின் வாழ்க்கை அம்சங்களை செழுமைப்படுத்த கூட்டுறவுச் சங்கம் பாடுபட்டுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040