கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல் 90ம் ஆண்டுகள் வரை, திபெத்துக்கு ஆயிரத்து 400 கோயில்களைச் செப்பனிட்டு, திறந்து வைக்க உதவியளிப்பதில் 30 கோடி யுவானைச் சீன அரசு ஒதுக்கியுள்ளது. அதே வேளையில், போத்தலா மாளிகையின் மீதான முதலாவது சீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 2002ம் ஆண்டு, போத்தலா மாளிகை, Norbolingka, Sakya துறவிகள் மடம் ஆகிய முக்கிய பண்டைய கட்டிடங்களின் சீரமைப்பில் சீன அரசு 33 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் ஆணையத்தின் தலைவர் yu da wa கூறியதாவது
2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, zha shi lun bu கோயில் உள்ளிட்ட 15 முக்கிய தொல் பொருட்கள் பாதுகாப்பு கட்டிங்களையும் சில சிதிலங்களையும் முக்கியமாக பாதுகாப்பதில் நடுவண் அரசும் திபெத் தன்னாட்சிப் பிரதேசமும் சுமார் 60 கோடி யுவானை ஒதுக்கும்.