• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சுருக்கம்]

சிறுபான்மை தேசிய இன ஊழியர்

சிறுபான்மை தேசிய இன ஊழியருக்கு பயற்சி அளிப்பதில் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. சிறுப்பான்மை தேசிய இன ஊழியர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அவர்களில் பலர், மாவட்ட நிலைக்கு மேற்பட்ட தலைவர் பதவியில் தெரிவு செய்து, அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது, சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்கள், 30 தன்னாட்சி வட்டாரங்கள், 119 தன்னாட்சி மாவட்டங்கள் ஆகியவற்றின் தலைவர்களின் பதவிகள் அனைத்தும், தேசிய இன ஊழியர்கள் ஏற்கின்றனர். தேசிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்களின் நிர்வாகத்தில், பல்வேறு இன மக்கள் பரந்தளவில் பங்கெடுத்துள்ளனர். சீனத் தேசிய மக்கள் பேரவையில்56 தேசிய இனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டிலும், அவற்றின் உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களின் விகிதாசாரம், 10 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040