• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு வாரியங்களும் நிறுவனங்களும்]
தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம்

1998ம் ஆண்டு, சீனாவின் 9வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்றது. இக்கூட்டத்தொடர், சீனாவின் அரசவையின் தொடர்புடைய துறைகளில் சீர்த்திருத்த திட்டங்களுக்கிணங்க, சீனாவின் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது. அரசவை நேரடியாக நிர்வகிக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குப் பொறுப்பான, தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையத்திற்கு பல முக்கிய கடமைகள் இருக்கிறன. தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் கொள்கை சட்டங்கள் விதிகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும். உயிரின சுற்றுசூழலுக்கு செல்வாக்கு ஏற்படுத்திய இயற்கை வளமூல திறந்து வளர்ச்சி பயன்படுத்துவது எனும் நடவடிக்கை, முக்கிய உயிரின சூழல் கட்டுமானம் மற்றும் உயிரின சீர்குலைவை மீட்டெடுக்கு பணி ஆகியவற்றின் மீது கண்காணிப்பு செய்ய வேண்டும் என்பன இவ்வாணையத்தின் முக்கிய கடமையாகும். தற்போதைய தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு பொது ஆணையத்தின் தலைவர் XIEZHENGHUA ஆவார்.

இவ்வலாணைய இணைய தளத்தின் முகவரி

http://www.zhb.gov.cn

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040