• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு வாரியங்களும் நிறுவனங்களும்]

இயற்கையின் நண்பர்

சீனாவின் பண்பாட்டு உயர் தர செல்விய கல்வி கழகம்,, பசுமையான பண்பாட்டுக்கிளை என்று 1994ம் ஆண்டின் மார்சு திங்கள் சீன அரசங்கம் ஏற்று நிறுவியது இவ்வாறாக பொது மக்கள் பங்கேற்கும் அரசு சார்பற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு உருவெடுத்தது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினரும், சீனாவின் உயர் தர செவ்விய பண்பாட்டு கல்வி கழகத்தின் ஆசிரியருமான பேராசிரியருமான LIANGCONGJIE இக்குழுவை துவக்கி வைத்தார். இப்போது அவர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். பொது மக்கள் சம்பந்தபட்ட சுற்றுசூழல் கல்வி, பசுமையானப் நாகரிகத்தை ஆதரித்துப் பேசுவது சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பசுமையான பண்பாட்டை நிறுவி, சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு குறிக்கோளை அடைவது என்பது இக்குழுவின் நோக்கமாகும்

இக்குழுவின் இணைய தளத்தின் முகவரி

http://www.fon.org.cn

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040