• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு வாரியங்களும் நிறுவனங்களும்]

சீனாவின் சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கமிட்டி

1992ம் ஆண்டு சீனாவின் சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கமிட்டியை சீன அரசு அங்கீகரித்துள்ளது. இந்த கமிட்டி ஒரு உயர் நிலை சர்வதேச ஆலோசனை அமைப்பாகும். சீன மக்கள் குடியரசின் தலைமை அமைச்சர், இதன் தலைவராவா தற்போது துணை அரசுத் தலைவர் ZHENGPEIYAN இக்கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி துறையில் ஏற்பட்டுள்ள முக்கிய அவசரமான பிரச்சினைகள் பற்றி கொள்கைகளை வகுப்பபதற்கு யோசனை கூறி கொள்கை விளக்கம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்ய வேண்டும். இது இக்கமிட்டியின் முக்கிய கடமையாகும். சீனாவின் அரசவையில் உள்ள பல்வேறு அமைச்சர்களும் அல்லது துணை அமைச்சர்களும், உள் நாட்டிம் வெளி நாடுகளிலுமுள்ள சுற்றுசூழல் வளர்ச்சி துறையின் புகழ்பெற்ற வல்லுநர்களும், பேராசிரியர்களும் மற்றும் பிற நாடுகளின் அமைச்சர்களும், உலக நிறுவனங்களின் தலைவர்களும் இக்கமிட்டியின் உறுப்பினர்கள்

அதன் இணைய தளத்தின் முகவரி

http://www.cciced.org

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040