• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு வாரியங்களும் நிறுவனங்களும்]

பசுமையான பெய்சிங்

பசுமையான பெய்சிங், இணையத்தில் ஒரு சுற்றுசூழல் பாதுகாப்பு தொன்டர்களின் நிறுவனமாகும் சுற்று சூழல் பாதுகாப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இது நிறுவப்பட்டது.. சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பில் பொது மக்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். துடிப்பான இளைஞர்கள் இதன முக்கிய உறுப்பினர்களாவர். திபெத்டாக்கின் ஆடுகளை காபாற்றுவது எனும் நடவடிக்கை இதன் முக்கிய நடவடிக்கையாகும்

சீனாவின் பசுமையான பெய்சிங் எனும் நிறுவன இணைய தள முகவரி

http://gbj.grchina.net

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040