|
![]() |
சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கேற்ப சீன நிர்வாகப் பிரதேசங்கள் பின் வருமாறு வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
1, நாடளவில் மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், நடுவன் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்கள்என வகைப்படுகின்றன.
2, மாநிலம் மற்றும் தன்னாட்சிப் பிரதேச அளவில் தன்னாட்சி சோ, மாவட்டம், தன்னாட்சி மாவட்டம் நகரம் என வகைப்படுகின்றன.
3, மாவட்டம், தன்னாட்சி மாவட்டம் மற்றும் நகர் அளவில் வட்டம், சிறுபான்மைச் தேசிய இன வட்டம், பட்டணம் என வகைப்படுகின்றன.
தன்னாட்சிப் பிரதேசம், தன்னாட்சி சோ, மற்றும் தன்னாட்சி மாவட்டம் ஆகிய அனைத்தும் சிறுபான்மைத் தேசிய இனத் தன்னாட்சி இடங்களாகும்.
தேவை ஏற்படும் போது அரசு சிறப்பு நிர்வாப் பிரதேசங்களை நிறுவுகின்றது.
தற்போது சீனாவில் மொத்தம் 34 மாநில நிலை நிர்வாகப் பகுதிகள் உண்டு. இவற்றில் வடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கூழுள்ள 4 மாநகரங்கள், 23 மாநிலங்கள், 5 தன்னாட்சிப் பிரத்சங்கல், 2 சிறப்பு நிர்வாகப் பிரதேசங்கள் இடம் பெறுகின்றன.
நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கூழுள்ள 4 மாநகரங்கள் வருமாறு;
|