• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நிர்வாக பிரதேசங்கள்]

 

இரண்டு சிறப்பு நிர்வாகப் பிரதேசங்கள் வருமாற:

ஹாங்காங் சீனா 1977 ஜுலை முலமாம் நாள் ஹாங்காங் மீது அரசுரிமையை மீண்டும் செலுத்தத் துவங்கியது. இங்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. காங் என்பது அதன் சுருக்கப் பெயராகும். அது தென் சீனக் கடலோரத்திலும் முத்து ஆற்று நுழைவாயின் கிழக்குப் பக்கத்திலும் குவான் மாநிலத்தின் சென்சன் நகரின் சென்சன் ஆற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது. ஹாங்காங் தீவு கோலொன், சின்சியெ ஆகியவையும் அருகிலுள்ள தீவுகளும் அதில் இடம் பெறுகின்றன. அதன் மொத்த நிலப் பரப்பு 1098.51 சதுர கிலோமீட்டராகும். 2002ம் ஆண்டின் இறுதி வரை அதன் மக்கள் தொகை 68 லட்சத்து 15 ஆயிரத்து 800 ஆகும். 66 லட்சத்து 25 ஆயிரத்து 300 பேர் அங்கு நிரந்தரமாக வாழ்கின்றனர். ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 500 பேர் இடம் மாறும் குடி மக்களாவர்.

மக்கௌ சீனா 1999 டிசெம்பர் 20ம் நாள் மக்கௌ மீது மீண்டும் அரசுரிமையைச் செலுத்தத் துவங்கியது. இங்கு மக்க1 சிறப்பு நிர்வாகப் பிரதேசம் நிறுவப்பட்டுள்ளது. ம என்பது அதன் சுருக்கப் பெயராகும். அது முத்து ஆற்று நுழைவாயின் மேற்கு கரையோரத்திலுள்ள தீபகற்பத்தில் உள்ளது. பக்கத்திலுள்லள தாங்சாய் தீவும் லுவான் தீவும் உள்ளடங்கும். அதன் மொத்த நிலப் பரப்பு 25.8 சதுர கிலோமீட்டராகும். 2002ம் ஆண்டு இறுதியில் அதன் மக்கள் தொகை 4 லட்சத்து 42 ஆயிரமாகும்.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040