யாஓ சிறுபான்மை இன மக்களின் ஆடைப்பாணி
யாஓ சிறுபான்மை இன மக்கள் வட சீனாவில் வாழ்கிறார்கள். அவர்கள் அறுபதில் இருந்து எழுபது வகையான ஆடைகளைக் கொண்டிருக்கிறார்கள். குவான்சியில் எல்லா மக்களும் அவர்களுடை வயது வேறுபாடு இன்று ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்கள்.
படத்தில் உள்ள ஆடை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகள் மீது பல வேலைப்பாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். வடிமையாக மூன்று வகையான வேலைப்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது மக்களைக் குறிக்கும் சீன எழுத்துக்கள் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்டிருப்பது ஆகும். இரண்டாவது பதினான்கு தையல்களுடன் பின்னப்பட்ட வேலைப்பாடுகள் ஆகும். மூன்றாவது வைரங்கள் அல்லது பட்டைகள் போன்ற சிக்கலான வேலைப்பாடுகளாக இருக்கிறது.

உள்ளூர் பெண்களுடைய திறனைக் காட்டுகின்ற வேலைப்பாடுகளை பின்னுவதற்கு நரையப் பொறமை தேவை.
1 2 3 4 5 6 7 8 9 10