• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[ஆடை அணிகள்]

கையாள் செய்யப்பட்ட காலணி உள்ளடுக்குகள்

கையாள் செய்யப்பட்ட காலணி உள்ளடுக்குகள் சீன இளம் பெண்களுக்கும் சிறிமிகளுக்கும் ஒரு பாரம்பரியச் சிறப்பு பொருளாக இருக்கின்றன. அவர்கள் அவைகளை அவர்களுடைய கணவர்கள் குடும்பம் மற்றும் தங்களுக்காகச் செய்கிறார்கள். ஒரு பெண் செய்வது மிக அழகாக இருந்தால் அவள் அவளுடைய கிராமத்தில் பாராட்டப்படுவார்.

இவைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பதற்கு துணிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்ட்டு தைக்கப்படுகின்றன.

அவைகளை அழகுபடுத்துவதாக கைத்தையல் சித்திரங்கள் செய்யப்படுகின்றன. உள்ளடுக்குகளில் உள்ள அநேகமான கைத் தையல் சித்திரங்கள் சிறந்த வாழ்க்கை மற்றும் ஆசிர்வதிப்பு போன்றவற்றைக் குறித்து காட்டுவதற்கு பயன்படுகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040