சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு
இன்பப் பயணம்
பண்பாடும் கதையும்
சமூக வாழ்வு
அறிவியல் உலகம்
சீன தேசிய இன குடும்பம்
நல வாழ்வுப் பாதுகாப்பு
விளையாட்டுச் செய்திகள்
புத்தாண்டில் சீன அரசுத் தலைவரின் முதல் பயணம்
2009-02-10
சௌதி அரேபியா, மாலி, செனகல், தான்சானியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில், அரசு முறைப் பயணம் மேற்கொள்ள, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், 10ம் நாள் நண்பகல், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். இது புத்தாண்டில் சீன அரசுத் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
APEC அமைப்பின் 16வது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு
2008-11-24
ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் 16வது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு 2 நாள் நடைபெற்று 23ம் நாள் பிற்பகல் பெருவின் தலைநகரான லிமாவில் நிறைவடைந்தது. லிமா அறிக்கை, உலகப் பொருளாதார நிலைமை பற்றிய லிமா ஏபேக் தலைவர்களின் அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.
சீன-லத்தீன் அமெரிக்க உறவின் பன்முக வளர்ச்சி
2008-11-21
சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 20ம் நாள், பெரு நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய சீன-லத்தீன் அமெரிக்க பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான முக்கிய சொற்பொழிவு ஆற்றினார். சீன மற்றும் லத்தீன் அமெரிக்க உறவின் வளர்ச்சியை ஹுச்சிந்தாவ் வெகுவாக பாராட்டினார்.
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் பெரு நாட்டுப் பயணம்
2008-11-20
உள்ளூர் நேரப்படி 19ம் நாள் பிற்பகல், சீன அரசுத்தலைவர் ஹு சிந்தாவ் பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் பெரு அரசுத் தலைவர் Alan Garciaவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் பயன் தரும் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றி இரு தரப்பும் முக்கிய ஒத்த கருத்துக்கு வந்துள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடுகளிலான சீன அரசுத் தலைவரின் பயணம்
2008-11-18
எதிர்வரும் ஆண்டுகலின் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இது நம்பிக்கையை தந்தது. சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியால், இறக்குமதிக்கான சீன உள் நாட்டுச் சந்தையின் தேவை தொடர்ந்து விரிவாகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் உற்பத்தி்ப் பொருட்கள், சீனச் சந்தையின் தேவையை நிறைவேற்றலாம்.
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு
2008-11-17
சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் தலைசிறந்த திட்டத்தை வகுக்கவில்லை என்ற போதிலும், இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று சீனப் பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு
2008-11-16
நிதி சந்தை, உலகப் பொருளாதாரம் ஆகியவை பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு 15ம் நாள் நிறைவடைந்தது. சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பது, சர்வதேச நிதி மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையைச் சீர்திருத்தம் செய்வது ஆகிய பிரச்சினைகள் குறித்து, மாநாட்டில் கலந்துகொண்டோர் கருத்தொற்றுமைகளை உருவாக்கினர்.