பொருளாதார நெருக்கடியை சீனா சமாளிக்கும் வழிமுறை 2009-03-11 சீனாவைப் பொறுத்த வரை, பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்தை வெகுவிரைவில் மீட்கச் செய்ய, சீன அரசு பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்று வூதாவேய் கூறினார்.
|
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய கருத்து 2009-03-10 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். நகர வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றுவது என்பது அதன் தலைப்பாகும்.
|
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பு 2009-03-07 செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் யாஞ்சியெஸு சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாடுகளுடனான உறவு தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
|
பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பு 2009-03-05 மேலும் சர்வதேச நிதி முறைமையின் சீர்திருத்தத்தைத் தூண்டி, வர்த்தக மற்றும் முதலீட்டு பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்றும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
|
சீனாவின் அமைதி தூதாண்மை 2009-03-03 சீனா அண்மையில் மேற்கொண்ட பல தூதாண்மை நடவடிக்கைகள், உலகின் நிதானமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக அமைந்தது என்று இந்திய அமைதி ஆய்வகத்தின் உயர் ஆய்வாளர் J.T. ஜேக்கப் கூறினார்.
|
சீனாவின் வெளியுறவுக் கொள்கை 2009-03-03 தற்சார்ப்பு வெளியுறவுக் கொள்கையை சீனா எப்போதும் பின்பற்றி வருகின்றது. உலகத்தின் அமைதிக்கும் நிதானத்துக்கும் ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று சீன ஆசிய-பசிபிக் ஆய்வகத்தின் பிரேசில் தலைவர் SeverinoCabralFilho கூறினார்.
|
சீனாவின் புகழ் தூதர் 2009-03-02 சீனாவின் புகழை பரப்பும் தூதர் என்று அழைக்கப்படும் Zhao Qizheng சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2009ம் ஆண்டின் செய்தித் தொடர்பாளராக மாறினார்.
|
|