• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வணக்கம் நேயர்களே. இது சீன வானொலி இலங்கை பண்பலை நிகழ்ச்சி 102. 2010 ஏப்ரல் 23 ஆம் நாள் முதல் சீன வானொலி நிலையம், நாள்தோறும் பண்பலை ஒலிபரப்பு மூலம் பெய்ஜிங்கிலிருந்து உங்களுக்கு சேவை புரிய துவங்குகிறது. இந்த பண்பலை நிகழ்ச்சி ஒலிபரப்பு துவங்குவதை முன்னிட்டு எமது வானொலி நிலையத்தின் இயக்குனர் குவான் க்கங் நியன் தெரிவித்த வாழ்த்துரையை முதலில் கேளுங்கள். ன இலங்கை பண்பலை ஒலிபரப்பில் பணிபுரிகின்ற பணியாளர்கள் உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்புகள், தொடர்புகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு பண்பலை ஒலிபரப்பிற்கென மேற்கொள்வர்.
நிழற்படங்கள்

இலங்கைக்கான சீனத் தூதர்

துவக்க விழாவில்
CRI தலைவர்
உரை
பண்பலை துவக்குவதற்கு சீன வானொலி இயக்குனரின் வாழ்த்து
ஏப்ரல் 23ம் நாள் முதல் கொழும்பு பண்பலை 102 மகாஹெட்ஸ் மூலம் சிங்களம், தமிழ், ஆங்கிலம், மற்றும் சீன மொழியில் சீன வானொலி 19 மணிநேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப துவங்கியுள்ளது. இந்த பண்பலை ஒலிபரப்பு துவங்கும் தருணத்தில் சீன வானொலி பணியாளர்கள் அனைவரின் சார்பில் இலங்கை மக்களுக்கும் இலங்கையில் வாழ்கின்ற சீனருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன்.
செய்தி விளக்கம்
• இலங்கையிலுள்ள சீனத் தரைப்பட விழா
சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை வரவேற்கும் வகையில், இலங்கையிலுள்ள சீனத் தூதரமும் பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுக் கழகமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் சீன திரைப்படத் விழா ஜனவரி 21ஆம் நாள் தொடங்கி 23ஆம் நாள் வரை இக்கழகத்தின் மண்படத்தில் நடைபெற்று வருகிறது.
செய்திகள்
• இலங்கையிலுள்ள சீனத் தரைப்பட விழா
• சீன வானொலி இலங்கை பண்பலை ஒலிபரப்பின் துவக்க விழா
தமிழ்ப் பிரிவு
CRI
சீன வானொலி
சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள் சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 233 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040