• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விடியோ
• பொங்கல் விழாவுக்கான சிறப்பு நடவடிக்கை

• உங்கள் கருத்துக்கள்
இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய உங்களுடைய மேலான கருத்துகளை வரவேற்கின்றோம். எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
நிகழ்ச்சி
• ஜனவரி 14ம் நாள்
பேராசிரியர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் வழங்கும் உரையும், மாணவ மாணவிகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சியின் முதல் பகுதியும் இடம் பெறுகின்றன.
• ஜனவரி 15ம் நாள்
பெய்ஜிங் தகவல் தொடர்பு கல்லூரி மாணவர்களுடனானபொங்கல் விழா கொண்டாட்டம்.
• ஜனவரி 16ம் நாள்
பெய்ஜிங் தகவல் தொடர்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பங்கு பெற்ற சிறப்பு பட்டி மன்ற நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
• ஜனவரி 17ம் நாள்
புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான திரு லேனா தமிழ்வானன் அவர்களை ஆசிரியர் புஷ்பா ரமணி அம்மையார் கண்ட பேட்டியை வழங்குகின்றோம்.
கூட்டத்தில்
நிழற்படம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040